நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு!

நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.

யாரும் எதிர்பாராத வண்ணம், கடந்த வாரம் முன்னாள் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ண் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

Trending News