ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என அதிகார பூர்வமாக அறவிக்கபட்டுள்ளது.

Trending News