காதலர்களுக்கு பூங்காவில் திருமணம்... இந்து முன்னணி அமைப்பினரால் பரபரப்பு

தேனியில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில் தாலி, மாற்று மாலைகளுடன் வைகை அணை பூங்காவிற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினரால் பரபரப்பு.

Trending News