மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனையை தமிழகம் இழந்துவிட்டது... நாஞ்சில் விஜயன் வேதனை

தமிழ்நாடு ஒரு மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனையை இழந்துவிட்டதாக பிரியாவின் மரணம் குறித்து நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் வீடியோ வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Trending News