மக்களவைத் தேர்தல்: "பாஜகவுக்கு 25 கிடைக்கும்" - அமர் பிரசாத் நம்பிக்கை

வரும் 2024, நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெல்லும் அளவுக்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trending News