கவிழ்ந்த வாகனம்; சிதறிய மீன்கள்..அள்ளிச்சென்ற மக்கள்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் உள்ள பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அதிலிருந்த மீன்கள் சாலையில் சிதறின. இதை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

Trending News