India vs Sri Lanka full schedule: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அட்டவணையில் பிசிசிஐ சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம் பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற உள்ளார்.
Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
India vs Pakistan T20 Legends Clash in World Champions League Final : உலக சாம்பயின்ஸ் லெஜண்ட்ஸ் லீல் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்திக்க இருக்கின்றன.
இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
James Anderson Stats In Test Career: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை குறித்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராகியுள்ளதால், கேகேஆர் அணியில் அவர் வகித்து வந்த இடத்துக்கு யாரை கொண்டு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
Gautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
India pakistan Cricket News: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Irfan Pathan Yosuf Pathan Fight Video : டி20 கிரிக்கெட் போட்டியில், யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் இருவரும் மைதானத்துக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Rahul Dravid : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூறுபவர்களுக்கு சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.
Virat Kohli, Gautam Gambhir : கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.