KL Rahul | கேல் ராகுல் இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
India A vs Australia A: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரனுக்கு பதில் இந்த வீரர் ஓப்பனராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரிய நன்மை இருக்கிறது.
ஐபிஎல் இல் அதிக ரசிகர்களைக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி காத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது இது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் 58.33 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் நவம்பர் 24 மற்றும் 25 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Border Gavaskar Trophy: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் (IND vs AUS) பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
Happy Birthday Virat Kohli: இந்திய அணியில் உள்ள சிறந்த பேட்டர்களில் ஒருவராக விராட் கோலி இருந்து வருகிறார். இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் மீது பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
Team India: நியூசிலாந்து அணிக்கு எதிராக வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி, அதன் அடுத்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான சாதனைகளை செய்து வருகிறது. இதனால் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.