ஜூலை 7... இளம்பெண் ஒருவர், பிரபல டிக்கெட் புக்கிங் நிறுவனத்தின் மூலம் புக் செய்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம்,ஓடந்துரை,குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் சிபி சுப்பிரமணியம் (43). கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது மூத்த மகன் பாலகிருஷ்ணன். பட்டதாரியான அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மா, கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் 25வயதான இந்துமதி. தி.நகரைச் சேர்ந்த 37-வயதான குமரன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.