income tax Budget 2018: தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.50 லட்சமாக நீடிக்கும்!!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தனிநபர் வருமான வரி வரம்பு தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார்.   

Last Updated : Feb 1, 2018, 01:32 PM IST
income tax Budget 2018: தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.50 லட்சமாக நீடிக்கும்!! title=

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தனிநபர் வருமான வரி வரம்பு தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார். 

>தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை

>எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்வு

>ரூ2.5 லட்சம் முதல் 5 லட்சம் varai 5%

>5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20%

>10 லட்சத்திற்கு மேல் 30%

>ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்வு

>ஜனாதிபதியின் ஊதியம் ரூ5 லட்சம், துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சம் ஊதிய உயர்வு

>நிதிப்பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும் 

>41% கூடுதலாக வருமான வரி கணக்குகள் தாக்கல் 

Trending News