நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 11 காசு குறைவு....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2018, 09:26 AM IST
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 11 காசு குறைவு.... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை.....
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 81.34 
 
மும்பை     -  ₹ 86.81
 
சென்னை     - ₹ 84.53
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 74.85 
 
மும்பை     - ₹ 78.46
 
சென்னை     - ₹ 79.15
 

Trending News