டெல்லி ஏ.ஏ.டி.எஸ் பிரிவு போலீசார் இன்று சிக்னலை பயன்படுத்தி கார் திருடும் கும்பளில் இரண்டு நபர்களை கைது செய்தனர்.
இவர்கள், போலீசின் பிடிகளில் சிக்காமல் இருக்க மொபைல் சிக்னல்கள் மூலம் கார் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து சுமார் 6 ஆடம்பர கார்கள், 20 கார் சாவிகள் மற்றும் 20 மைக்ரோ சில்லுகள் கொண்ட உயர் தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
Delhi Police's AATS Branch arrested two members of an inter-state auto-lifting gang who used mobile phone signal jammers to avoid surveillance or tracking by police. 6 luxury cars, 20 car keys & 20 Micro chips recovered and high-tech tools recovered. pic.twitter.com/mMWMZJv4wF
— ANI (@ANI) December 16, 2017
இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.