இந்தியாவின் முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (நவம்பர் 14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2019, 08:17 AM IST
இந்தியாவின் முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..!! title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (நவம்பர் 14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

இன்று சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து சில காசுகள் உயந்துள்ளது. அதேவேலையில் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை; இன்று பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் உயர்ந்து ரூ. 76.34 ஆகவும், நேற்றை விலையில் இன்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை:

சென்னை _____ பெட்ரோல் - ₹ 76.34 _____ டீசல் - ₹ 69.54
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 73.45 _____ டீசல் - ₹ 65.79
மும்பை _______ பெட்ரோல் - ₹ 79.12 _____ டீசல் - ₹ 69.01
கொல்கத்தா_____ பெட்ரோல் - ₹ 76.15 _____ டீசல் - ₹ 68.20

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

Trending News