சீதா ராமன் அப்டேட்: மொத்தமாக மாறிவிட்டாளா மகா? அர்ச்சனா டீமுக்கு ஷாக்

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.  ‌

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2023, 02:11 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • அர்ச்சனா சுபாஷ் குழப்பம்.
  • ஐபிஎஸ் ட்ரைனிங் போகும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: மொத்தமாக மாறிவிட்டாளா மகா? அர்ச்சனா டீமுக்கு ஷாக் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி சீதா மற்றும் மீராவிடம் நல்லபடியாக பேச அதை பார்த்து அர்ச்சனா டீம் அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அர்ச்சனா சுபாஷ் குழப்பம் 

அதாவது மகா ஏன் இப்படி மொத்தமா மாறிட்டா என அர்ச்சனா சுபாஷ் ஆகியோர் குழப்பம் அடைகின்றனர். அதே சமயம் சீதா மற்றும் மீரா மகாவின் இந்த நடிப்பை நம்ப கூடாது. ஏதோ பிளான் பண்றாங்க என பேசிக்கொள்கின்றனர். 

அதைத்தொடர்ந்து மகாலட்சுமி அர்ச்சனாவிடம் ராம் ஐபிஎஸ் ட்ரைனிங்கிற்காக வெளியூர் போக போறேன்னு தகவல் கிடைச்சிருக்கு, அவன் மட்டும் அப்படி கிளம்பி போயிட்டா சீதாவோட கதி அவ்வளவு தான் என சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

மேலும் படிக்க | அடேங்கப்பா.. மீண்டும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திய அஜித், எவ்வளவு தெரியுமா

ஐபிஎஸ் ட்ரைனிங் போகும் ராம்

அடுத்ததாக கேரளாவில் இருந்து ராம் மற்றும் சேது என இருவரும் வீட்டுக்கு வர ராம் ஐபிஎஸ் ட்ரைனிங் போகும் விஷயத்தை சொல்ல சர்ப்ரைஸாக சொல்வதற்காக வருகிறான். ஏற்கனவே விஷயம் தெரிந்த மகா எதுவும் தெரியாதது போல நடிக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | பிரம்மாண்ட வீடு, ராணி வாழ்க்கை.. ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News