பத்திரிகை அட்டை படத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்த பிரபலம் -SeePic!

பிரபல பத்திரிகை இதழின் அட்டை படத்திற்கு நிவாணமாக போஸ் கொடுத்த பிரபல மாடல் -புகைப்படம் உள்ளே!  

Last Updated : Jul 23, 2018, 06:21 PM IST
பத்திரிகை அட்டை படத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்த பிரபலம் -SeePic!  title=

பிரபல பத்திரிகை இதழின் அட்டை படத்திற்கு நிவாணமாக போஸ் கொடுத்த பிரபல மாடல் -புகைப்படம் உள்ளே!  

உலகின் டாப் 5௦ மாடலிங் பட்டியலில் உள்ளவர்கள் தான் ஜிஜி ஹடிட் மற்றும் அவர் சகோதரி பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உண்டு. 

தற்போது, இவர்கள் பிரிட்டன் பத்திரிக்கையான VOGUE என்ற இதழின் அட்டை படத்திற்கு இவர்கள் பெல்லா ஹடிட் நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். இந்த நிர்வாண புகைப்படமானது இதழின் அட்டை படத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். 

இந்த புகைப்படத்தை பெல்லா ஹடிட் அவரது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

Good Morning VOGUE MEXICO  BY @CHRISCOLLS @VALECOLLADO 

A post shared by (@bellahadid) on

 

 

Trending News