அனைவரின் கவனத்தை ஈர்த்த வாணி கபூரின் பேக்லேஸ் கருப்பு நிற கவுன்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான வாணிகபூர் அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Last Updated : Feb 2, 2018, 06:36 PM IST
அனைவரின் கவனத்தை ஈர்த்த வாணி கபூரின் பேக்லேஸ் கருப்பு நிற கவுன் title=

வாணிகபூர் "சுத் தேசி ரொமான்ஸ்" என்ற பாலிவூட் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் சுசந்த் சிங் ராஜ்புத் மற்றும் பரிநித்தி சோப்ரா நடித்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த "பேபிக்ரே" என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக ஓடவில்லை. இவர் தமிழில் கூட ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார். 

வாணிகபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு முதுகு பகுதி முழுவதும் தெரியும்படி அணிந்து வந்திருந்த உடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆடையை மோஹித் ராய் வடிவமைத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

 

 

 

Trending News