அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் நாளை சென்னை வர இருந்த நிலையில் அந்த பயணம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   நாடு முழுவதும், சுற்றுப்பயணம் செய்து வரும் அமித் ஷா நாளை சென்னை வர இருந்தார். இந்நிலையில் தற்போது அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Last Updated : Aug 21, 2017, 10:40 AM IST
அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு title=

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் நாளை சென்னை வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும், சுற்றுப்பயணம் செய்து வரும் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். தமிழகத்தில், மூன்று நாட்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் அவரது வருகையை ஒட்டி, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Trending News