நெஞ்சை பதற வைக்கும் விவசாயிகள் நிலை - வீடியோ

Last Updated : Mar 17, 2017, 03:56 PM IST
நெஞ்சை பதற வைக்கும் விவசாயிகள் நிலை - வீடியோ title=

டெல்லியில் உள்ள சாலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய வேட்டியை கழட்டி சாலையில் விரித்து, பிச்சைக்காரர்கள் போல் படுத்துகிடக்கிறார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்தாலே நெஞ்சு பதை பதைக்கிறது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Trending News