தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்! விவரம் உள்ளே!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது.

Last Updated : Mar 23, 2018, 03:13 PM IST
தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்! விவரம் உள்ளே! title=

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த முகாம் சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெறும்.

தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த வேலைவாய்பு முகாமில் பங்கேற்க 10-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்.

Trending News