தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
தமிழகத்தில் இன்று (20.04.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை நிலவரம்:-

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்)