சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
குவாங்கியான் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். சில கட்டிடங்களில் உள்ள டைல்கள் உடைந்து விழுந்தன.
டோக்லாம் பிரச்சனையை பூடானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.
டோக்லாம் விவகாரத்தில் மூன்று நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரஸ்பரத்துடன் தீர்த்துக் கொள்ள இந்தியா ஈடுபட்டு உள்ளது. எனவே சீனாவுடனான பிரச்சனையில் பூடான் இணைந்து தீர்வைக் காண இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நோக்கமானது அமைதி மட்டுமே. எனவே இருநாடுகளும் பிரச்சனையை அமைதியாக தீர்த்து கொள்ள தூதரக வழியாக செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.
சீனாவின் உதவியுடன், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள சிந்து ஆற்றின் மீது பாக்கிஸ்தான் ஆறு அணைகளைக் கட்ட திட்டமிடுள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக சீனா ஒப்புக்கொண்டது, எனவே, தற்போது அணையை கட்டியெழுப்ப உதவு முன்வந்துள்ளது என மாநில வெளியுறவு அமைச்சர் மற்றும் ஓய்வுபெற்ற தளபதி வி.கே. சிங் ஆகியோர் தெரிவித்தனர்.
Pak constructing six dams on Indus river in Pakistan Occupied Kashmir with assistance committed to those projects by China: MoS MEA VK Singh
கோடை நேரம் இது. வெறும் மனிதர்கள் மட்டும் அல்ல இங்கு விலங்குகள் கூட வெப்பத்தால் தவித்து வருகின்றன. ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில், கோடை வெப்பத்தில் இருந்து விலங்குகளை குளிர்விக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அது தொடர்பாக சின்குவா நியூஸ் ஏஜென்சி ஒரு அழகான வீடியோவை ட்வீட் செய்திருக்கிறது. பூங்காவில் ஊழியர்கள் எவ்வாறு கோடை வெப்பத்தில் விலங்குகளை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
சீனா மீது போர் தொடுப்பவர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சீன நாட்டு அதிபர் ஜிங்பிங் கூறியுள்ளார்.
சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின்னர் அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் பேசுயது:-
சீனா மீது போர் தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை எதிர்கொள்ள சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும். சீன ராணுவ வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். அமைதியை பாதுகாப்பது ராணுவத்தின் கடமையாக உள்ளது.
சர்ச்சைக்குரிய தென்கிழக்கு கடற்கரையில் தீவில் சீனாவின் 'தென்கிழக்கு சினிமாவினை சீனா திறந்து வைத்துள்ளது. இந்நிகழ்வினை சீனா, பொதுமக்களின் உள்கட்டமைப்பை உருவாக்கவும், பெய்ஜிங் இறையாண்மையை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாவும் கருதுகிறது. வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளின் உள்தீவுகளில் இந்த சினிமா ஏற்கனவே உள்ளது. தற்போது தென் கடற்கரையின் நிர்வாக மையமாக விளங்கும் சன்ஷா நகரத்தின் பாராசல்களின் தீவில் முன்னதாக திறக்கப்பட உள்ளது.
எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியா உஷார் நிலையில் என மத்திய அமைச்சர் தகவல் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
எல்லையில் சீனாவின் நடவடிக்கைக் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியது,
நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அதேசமயத்தில் சீனா தனது இராணுவத்தின் பழைய நிலைக்கு திரும்ப பெற்றால், இப்பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா தயாராக உள்ளதாக கூறினார்.
சீனாவை சேர்ந்தவர் போராளி லியு ஜியாபோ(வயது61) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சீனாவில் அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தம் செய்து, மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி ‘சார்ட்டர் 08’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூல் அரசுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, சீன அரசால் கைது செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு படைகளும் சிக்கிம் எல்லை தங்கள் படைகளை குவித்து உள்ளது. இதனால், இந்திய மற்றும் சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் ஏராளமான தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
இந்தியாவிற்கு சொந்தமான டோகாலா பகுதியை ஆக்கிரமிக்க முயற்சியில் சீனா இராணுவம் அத்துமீறியது. இதனை தடுக்க இந்திய ராணுவம் அங்கு நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, உடனே இந்தியா தனது துருப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றும், 1962-ம் ஆண்டு நடந்த போரின் விளைவுகளை இந்தியாவிற்கு ஞாபகம் இருக்கும் எனவும் மிரட்டல் தோனியில் கூறியது.
ஆனால் இந்தியா தங்கள் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறி விட்டது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவிற்கு சொந்தமான டோகாலா பகுதியை ஆக்கிரமிக்க முயற்சியில் சீனா இராணுவம் அத்துமீறியது. இதனை தடுக்க இந்திய ராணுவம் அங்கு நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, உடனே இந்தியா தனது துருப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றும், 1962-ம் ஆண்டு நடந்த போரின் விளைவுகளை இந்தியாவிற்கு ஞாபகம் இருக்கும் எனவும் மிரட்டல் தோனியில் கூறியது.
ஆனால் இந்தியா தங்கள் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறி விட்டது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு படைகளும் சிக்கிம் எல்லை தங்கள் படைகளை குவித்து உள்ளது. இதனால், இந்திய மற்றும் சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் சந்திக்கும் பகுதியானது டோகா லா. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.
1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் சந்திக்கும் பகுதியானது டோகா லா. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.
சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது உண்மை தான். ஆனால், கடந்த 40 வருடங்களில், எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கப்படவில்லை என்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி கூறி இருந்தார்.
இதனையடுத்து, இருநாட்டு எல்லைப் பிரச்சனை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்தது.
இந்நிலையில், எல்லைப் பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை சீனா வரவேற்றுள்ளது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெண்டகன் வெளியிட்டுள்ல செய்தி:-
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். இந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் சிலரை அமெரிக்க உளவாளிகளை சீனா கொன்றதுடன் பலரை சிறையில் அடைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
இந்த நூற்றாண்டில் உளவுத்துறை விதிமீறல் கவலையளிக்கிறது. சி.ஐ.ஏ.,வில் உள்ள சிலர் அமெரிக்காவை ஏமாற்றியுள்ளனர்.
சீனாவில் நடைபெறும் மெகா சர்வதேச மாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஓபிஓஆர்(OneBeltOneRoad) என்ற பெயரில், சர்வதேச நாடுகளுக்கான அரசியல் மாநாட்டை சீனா தொடங்கி, நடத்தி வருகிறது. இதன்மூலமாக, அனைத்து சாலைகளும் சீனாவை நோக்கி என்ற நோக்கத்தில், உலக ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளை ஒருங்கிணைத்துப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆலோசிக்கும் வகையிலேயே, தற்போதைய சர்வதேச நாடுகள் மாநாட்டுக்கு சீனா ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இந்தியா இதில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று சீன பிரதமர் லீ கேகுயாங்-கை சந்தித்து பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் சீன அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த ஆதரவு தொடரும் என எதிர் பார்க்கிறேன். காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவது சிறந்த சாத்தியமான தீர்வை தரும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.