டெல்லி மஜ்ரா தாபஸ் பகுதியில் புதன்கிழமை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம்-ல் காவலாளியை தாக்கி இரண்டு பைக்கர்ஸ் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஏடிஎம்
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதி நாளை முதல் அமல் ஆகாது. மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிடப்படும் என டெல்லி முதல்வர் அறிவிந்த் கேஜ்ரிவால் தெரித்துள்ளார்
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.
டெல்லியில் ஒருநாள் விட்டு ஒருநாள் வாகனத்தை இயக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் மீண்டும் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்-ஈவன் முறையில் வாகனங்களை இயக்கும் திட்டம் வரும் நவம்பர் 13 முதல் துவங்கி 5 நாள் வரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக டெல்லி அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பனிமூட்டம் மற்றும் புகை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
டெல்லி விமான நிலையத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதை காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் டெல்லியில் விமானங்கள் புறப்பட தாமதமானது.
மாசு அளவை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கார்களை ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே இயக்க அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக டெல்லி அரசு கூறியுள்ளது.
டெல்லியில் வரும் நவ 12 வரை விடுமுறை. வரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் மற்றும் காசு மாறுபட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் அதன் ஒட்டி உள்ள அனைத்து முதன்மை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.