பழங்களில் ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது மிக அவசியம். மேலும், பழங்களை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். இல்லை என்றால் அதன், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது.
Heart attack Alert : மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உடல் அது தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும்... புரிந்துக் கொண்டால் ஆயுளை நீட்டிக்கலாம். மனிதர்களின் வாழ்நாளை தீர்மானிப்பதில், இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Heart Health Alert : மாரடைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறி இருப்பதுடன் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும் பிரச்சனையாகிவிட்ட நிலையில் விழிப்புணர்வு மட்டுமே சிக்கலைத் தணிக்க உதவும். மாரடைப்பு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிகுறிகள்...
இன்றைய பிஸியான வாழ்க்கையில் பல வகையான உணவு பொருள்களின் ஆயுளை நீட்டிக்க ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். இந்நிலையில், வைக்கவே வைக்கக் கூடாத உணவு பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் இத்தகைய பாதிப்புகள் வருகின்றன.
பூண்டு அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் தவறுதலாக கூட பூண்டை அளவிற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.
Dangerous Mosquito Bite: கொசுக்கடியை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கும் செய்தி இது. கொசுக்கடியால் பாதிக்கப்பட்டவருக்கு 30 அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது என்பது அதிர்ச்சியளிக்கிறது
உடலில் உள்ள பெரும்பாலான சோடியம் சத்து உங்கள் இரத்த நாளங்களிலும் செல்களைச் சுற்றியுள்ள திரவங்களிலும் காணப்படுகிறது. சோடியம் இந்த திரவங்களின் சமநிலையை பராமரிக்கிறது. நியூரான்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு சோடியம் முக்கியமானது. இது உடலின் திரவ சமநிலையையும் ஒழுங்குபடுத்துகிறது. அதோடு, மன் குழப்பம், மனச்சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்குகுஇறது. சோடியம் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. சோடியம் அளவு குறையாமல் இருக்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாதளவுக்கு பழுதடைந்துவிட்டன என்ற நிலை ஆகும். இது நாளாக ஆக மோசமாகிக்கொண்டே போகும் என்றும் அர்த்தம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவ தொடங்கி இருப்பதால், உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவ தொடங்கி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.