Indians Expectation Of Salary Hike: கொரோனாவுக்கு பிறகு மீண்டெழும் பணியாளர்களின் நம்பிக்கைகள்; ’இந்த வருசம் கண்டிப்பா சம்பளம் அதிகமாகும்’ என 90% இந்தியர்கள் நம்புகின்றனர்
7th Pay Commission DA Hike: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை உயர்த்தி ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
8th Pay Commission: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விரைவில் அரசு ஊதியக்குழு குறித்த முக்கிய தகவலை அளிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: ஊழியர்களின் ஃபிட்மென்ட் பாக்டரை அரசு 3.68 சதவீதமாக உயர்த்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம்.
7th Pay Commission: மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு அட்டகாசமான நற்செய்திகள் கிடைத்துள்ளன. இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் பழைய ஓய்வூதியத் திட்டமும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
7th Pay Commission: ஜூன் 2023 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட 9,000 ஸ்பிட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குவதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்தார்.
7th Pay Commission: மார்ச் இறுதி வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்தது. இனி வரும் நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு மேலும் ஒரு பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
Fitment Factor Update: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி ஃபிட்மென்ட் காரணியில் திருத்தம் ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படக்கூடும்.
7th Pay Commission: கடந்த 2 முறையாக அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தக்கூடும்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக விரைவில் ஒரு அற்புதமான நல்ல செய்தி காத்திருக்கிறது. அவர்களது ஊதியத்தில் ஒரு பம்பர் உயர்வு ஏற்படவுள்ளது.
7th Pay Commission: அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.