அறிவியல் திறமை தேடல் விருது: மிச்சிகனில் உள்ள இந்திய வம்சாவளி மாணவர், அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க அறிவியல் திறமை தேடல் விருதை வென்றுள்ளார்.
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பணியாளர்கள் நிலை ஒப்பந்தம் பெற அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது.
வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக் குழுவில் ஃப்ளெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் பாப்னா ஆகிய இரு இந்திய-அமெரிக்கர்களை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார்.
Silicon Valley Bank Collapse: அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால், அந்நாட்டு வங்கி துறை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ரயில் ஒன்று மாயமாகிய நிலையில், 100 ஆண்டுகளாக அதனை தேடும் வேட்டை நீடிக்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா...
Python Video: 29ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம் மறைந்திருந்த மலைப்பாம்பை பாம்பு மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
NRI Tragedy: அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் மரணம்... அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்
Brain Eating Amoeba: இந்த மரணம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்றொரு தொற்றுநோயின் அறிகுறியா என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்திய-அமெரிக்க மாணவியான ஒன்பது வயது சமேதா சக்சேனா, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் திறமையான இளைஞர்களுக்கான மையத்தின் (Center for Talented Youth - CTY) ‘உலகின் மிக புத்திசாலி’ மாணவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
நித்யானந்தாவின் சுயமாக அறிவிக்கப்பட்ட நாடான 'கைலாசா குடியரசு' என்ற நாட்டின் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் நுழைய விரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையாக விசா பெற்று அமெரிக்கா செல்வோர் ஒரு புறம் இருக்க, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமான வழிகளில் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களும் உள்ளனர்.
Credit Card Competition Act of 2022: வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் போது, அந்த குறிப்பிட்ட வணிக நிறுவனம் கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கும் நெட்வொர்க்குகளுக்கும் கட்டணம் செலுத்துகிறது
Technical Race Of Countries: மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவது, திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதும் மேம்படுத்துவது என உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா!
Zombie Drugs: அமெரிக்காவில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.
சொகுசு வாழ்க்கைக்கும், சூதாட்டத்திற்கும் ஒரு பெண், அவர் வழக்கறிஞராக பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 கோடி மதிப்பிலான பணத்தை செலவழித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.