இந்திய அணியை தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
T20 World Cup, BCCI announces 15-man team India squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
Delhi Capitals vs Mumbai Indians: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷான் கிஷானுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.
India National Cricket Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான (ICC T20 World Cup 2024) இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Rohit Sharma: நான், ராகுல், அஜித், அல்லது பிசிசிஐயைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசாத வரையில், " வெளியாகும் செய்திகள் அனைத்தும் போலியானவை" என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்
T20 World Cup 2024: மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தின் போது, டி20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்ய விராட் கோஹ்லிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது பங்கு குறித்து விராட் கோலி தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார்.
ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.