Home Tips : கரையான்களுக்கு ரூபாய் நோட்டுகள் மிகவும் பிடிக்கும் என்பதால், வீட்டு லாக்கரில் இருந்தால் கூட உங்களை பணத்தை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம்.
Cash Limit At Home: வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
ஆதார் ஏடிஎம் மூலம் உங்களால் வீட்டில் இருந்தபடியே பணத்தை எடுத்து கொள்ள முடியும். இந்த சேவையை பயன்படுத்த, முதலில் உங்கள் வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
Cash Limit at Home: வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? வீட்டில் பணம் வைத்திருக்க சில விதிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும், அதில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும் என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டில் வைத்திருக்கும் பணத்திற்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், வருமான வரி சோதனையின் போது பணத்தின் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
Income Tax Rules: ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
72 வயது மூதாட்டி வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் 100 சவரன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் தப்பி ஓடியதால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், கணக்கில் வராத 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 60 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் வருமான வரித்துறை இதுபோன்ற வரம்புகளை நிர்ணயிக்கவில்லை.
உணவக உரிமையாளர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திமுக பிரமுகர் ஏமாற்றிய விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.