குழந்தைகள் தரும் சிறு சிறு தொந்தரவுகளை, குறும்புகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் செல் ஃபோன்களுக்கு பெற்ற குழந்தைகளை அடிமைகளாக்குவது கனிசமான விஷத்தை பருக செய்வதற்கு சமம் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
ஐநா அமைப்பின் 'குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்' மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), வேலை உலகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகளின் அமைப்பானது 2002 இல் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை அறிமுகப்படுத்தியது.
புதுக்கோட்டை அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் பரிசோதனைக்காக 36 குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரு உக்ரேனிய சிப்பாய் துப்பாக்கியின் வழியாகப் பார்க்கும் ஓவியம், போரின் நீட்சியைக் காட்டுகிறது. கருப்பு முடிக்கு அலங்காரமாக சிவப்பு மலர்கள் என இயற்கையையும் போர்ச்சூழலையும் இணைக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் வரைகலையாய் மனதை நெருகிறது.
இந்த 'போரின் குழந்தைகள்' தங்களைச் சுற்றியுள்ள மரணத்தையும் அழிவையும் சமாளிக்கும் ஒரு வழிமுறையாக வரைந்த சில ஓவியங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.