சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்கின்றனர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.
காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியக் கடற்படைக்குத் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.