இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை மக்களின் மனதில் மீண்டும் பீதியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லிவாசிகளின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
Health Ministry's warning to 5 states: டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகபட்ச கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு ஆகி வருகின்றது. இதில் கேரளா மற்றும் டெல்லியில் நிலைமை கடும் ஆபத்தானதாக இருக்கும்.
சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒமிக்ரானின் புதிய வகை XE மாறுபாட்டின் முதல் நோயாளி குறித்த செய்தி வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய தகவலை வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
கோவிட்-19 இன் நான்காவது அலையில் 'முககவசத்தை அகற்றுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது' என மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை விடுத்த எச்சரிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டது என்று நினைப்பது ஒரு "பெரிய தவறாகி விடும்", என்று கவலை தெரிவித்தார்.
ரியோ டி ஜெனிரோ திருவிழாவைச் சார்ந்து இருக்கும் ஒரு நகரம். அங்கு பிரபலமான ரியோ கார்னிவெல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. காணாமல் போன ரியோ கார்னிவல் அணிவகுப்புகளை ஈடுசெய்ய ஆயிரக்கணக்கானோர், அதிகாரபூர்வமற்ற நடன விழாவில் கலந்து கொண்டனர்.
கொரோனாவின் நான்காவது அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள், அது எப்போது உச்சத்தை எட்டும்? எப்போது அடங்கும் என்பது குறித்த கணிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.