ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலும், சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் விளக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 14 நாள் காலகட்டத்தில் கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களும் வளாகங்களும் மூடப்பட்டிருக்கும்.
மாருதி சுசுகி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஒரு புதிய மாருதி காரை வாங்கியிருந்தால், கார் இலவச சேவையின் கடைசி தேதி சமீபத்தில் முடிந்துவிட்டிருந்தால், இப்போது நீங்கள் 2021 ஜூலை 31 வரை கார் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா காரணமாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,789 ஆக அதிகரித்துள்ளது.
அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலேயோ SARS-CoV-2 நோய்த்தொற்று ஏற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒன்பது மாதம் வரை உடலில் ஆண்டிபாடிக்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 204 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 141 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,27,283 ஆக உள்ளது...
நோரோவைரஸின் அறிகுறிகளில் திடீர் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும் என்று PHE கூறியுள்ளது. இதில் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் கை கால்களில் வலி ஆகியவையும் ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலையை விட சிறந்த அருமருந்து வேறு எதுவும் கிடையாது. உணவில் வேப்பமரத்தின் இலைகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்...
தமிழ்நாட்டில் இன்று 1971பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் இறந்தனர்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,282 ஆக உள்ளது
மாருதி சுசுகி (Maruti Suzuki) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஒரு புதிய மாருதி காரை வாங்கியிருந்தால், கார் இலவச சேவையின் (Maruti Suzuki free service) கடைசி தேதி சமீபத்தில் முடிந்துவிட்டிருந்தால், இப்போது நீங்கள் 2021 ஜூலை 31 வரை கார் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
உலகம் கொரோனாவை (Corona Virus) ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா, அடுத்த வைரஸை உலகிற்கு அனுப்ப தயாராகி விட்டது. சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.