India National Cricket Team: அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படியிருக்கும், அதில் யார் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
Brian Lara ; டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணிப்பை தெரிவித்துள்ள நிலையில், பிரைன் லாராவின் கணிப்பு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Gautam Gambhir ; கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் இப்போது கசிந்துள்ளது. ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகிசிய மீட்டிங்கிற்கு பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப் போவதாக சில செய்திகள் சோசியல் மீடியாக்களில் பரவி வருகின்றன. இதற்கு என்ன காரணம் ??இதன் பின்னணியை பார்க்கலாம் !!
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நிறைவுகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இன்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
MI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணியை தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதால் அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் கோப்பையை வெல்லாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
Sachin Tendulkar Unbreakable Records: சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், இனி யாராலும் முறியடிக்கவே இயலாது என கூறப்படும் 5 சாதனைகளை இங்கு காணலாம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.