மதுரையில் காதலை கண்டித்ததால் பாட்டியையும் அத்தையையும் கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை முழுமையாக காணலாம்.
ககாலை தன் மகனை பள்ளிக்கு சென்று விட்டு விட்டு வரும்பொழுது வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் அவரை காரில் வந்து கடத்தி சென்றதாக அவரது மனைவி நபியா பானு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
பெற்ற மகன்கள் மூன்று பேர் இருந்தும் தாய் தந்தையை சரிவர கவனிக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான வயதான தம்பதியர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011 - 2016ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார்.
பாலியல் பலாத்காரம், பாலியல் தொடர்பான குற்றவாளிகள், சிறுமிகள் மற்றும் பெண்களைத் துன்புறுத்துபவர்கள் போன்ற நபர்களின் பதிவு காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.