மூச்சுத் திணறல் ஏற்படுவதை சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை பிரபல பாடகர் பப்பி லஹரியின் திடீர் மரணம் உணர்த்துகிறது. உறக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் குறித்த தகவல்கள்...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, ஆரோக்கியத்தின் அளவீட்டை நாக்கைப் பார்த்தே தெரிந்துக் கொள்ளலாம். நாக்கின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான நோய் இருக்கிறது என்பதை கணிக்க முடியும்...
நீங்கள் நைட் ஷிஃப்டில் வேலை செய்பவரா? அப்படி என்றால் இந்த கட்டுரையை கண்டிப்பாக படிக்கவும். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, இதய பிரச்சனைகளுக்கும், இரவு நேர பணிக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், உட்கார்ந்தபடியே வேலை செய்வதும், செயலற்ற நிலையில் இருப்பதும் ஆரோக்கியத்தை கெடுக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?
வலி அல்லது தூக்கப் பிரச்சினைகள் போன்ற நரம்பு மண்டலக் கோளாறுகளுக்காக ஐந்து ஆண்டுகள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (எம்.எஸ்) அடையாளம் காணப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முன்பெல்லாம் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோய் என கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான்!
அழியும் நிலையில் இருந்த அதிசய இனத்தைச் சேர்ந்த தவளைக்கு 10 ஆண்டுகளுக்கு பின் இனத்தைச் சேர்ந்த பெண் தவளை ஜோடி கிடைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது......
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.