EDLI Scheme: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஊழியர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகளை நீட்டிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
Employees Deposit Linked Insurance Scheme: பணியில் இருக்கும்போது பணியாளர்கள் இறந்தால், அவர்களுக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பலருக்கு முழுமையாக தெரிவதில்லை.
EPFO Update: உறுப்பினர் சேவையில் இருக்கும் போது துரதிஷ்டவசமாக இறந்தால் அவரது குடும்பத்திற்கு இந்த திட்டம் மூலம் கிடைக்கும் தொகை ஒரு கணிசமான நிதி உதவியாக இருக்கும்.
EPFO - EDLI Insurance Scheme: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம், தனியார் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை காப்பீடு பெறுகிறார்கள். அதுகுறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.