சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450x போன்ற மற்ற மின்சார பைக்குகளுக்கு இது சரியான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் மின்சார வாகன சந்தை சூடு பிடித்து வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களை அதிகம் நாடுகிறார்கள்.
ஒரு புறம், தனது எஸ் 1 மின்சார ஸ்கூட்டர் மூலம் பெரிய அளவிலான பரபரப்பை ஓலா ஏற்படுத்தியது. மறுபுறம், சிம்பிள் எனர்ஜி ஸ்கூட்டர் ஒரு சார்ஜில் 236 கிமீ தூர பயணம் என்ற அசாத்திய வரம்பை அளிக்கின்றது.
ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகத்தின் நேரடி நிகழ்வில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா மின்சார ஸ்கூட்டர் S1 மற்றும் S1 Pro ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.
அறிமுகம் ஆனது ஓலா ஸ்கூட்டர்!! மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் சற்று முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இனி, இந்திய சாலைகளில் ஓலா உலாவைக் காண முடியும்.
முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஓலா நிறுவனம் ஒரு லட்சம் முன்-முன்பதிவுகளைப் பெற்றதாகக் கூறியது. மின்சார வாகனங்களுக்கான சந்தையில் இது ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
Electric Vehicle: பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை எட்டி வரும் நிலையில், மின்சார வாகனங்கள் மக்களுக்கு சரியான மாற்றாக அமைகின்றன. இதற்கான பல நிவாரணங்களையும் அரசு அளிக்க முயற்சிக்கிறது.
ஓலா தனது மின்சார ஸ்கூட்டரை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஓலா நிறுவனம் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான துல்லியமான நேரத்தைப் பற்றியும் கூறியுள்ளது.
ஒவ்வொரு கட்டமாக, ஓலா ஸ்கூட்டர் தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவேஷ் அகர்வால் சமூக வலைதளங்களில் 17 வினாடி வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் இப்போது மின்சார வாகனங்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். பல நிறுவனங்கள் பல புதிய மின்சார மாடல்களை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
Heileo H100 Electric Cycle: இந்திய சந்தையில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் டச் தனது புதிய ஹெய்லியோ எச் 100 மின்சார மிதிவண்டியை சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.