blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
Eye care tips : டிஜிட்டல் யுகத்தில் சீக்கிரம் கண் பார்வை பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதனை சரிசெய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Fruits and Vegetables for Good Eyesight: நம் கண்களை பத்திரமாக பாதுகாக்க நாம் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய சில காய்கள் மற்றும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Eye Care : கண் பிரச்சனையை சரியான உணவுகள் மூலம் அதனை சரி செய்ய முடியும். தினசரி உணவில் என்னென்ன உணவுகளை சேர்த்துக் கொண்டால் கண்ணுக்கு கண்ணாடி அணியும் தேவை இருக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Eye Care Tips : வெயில் காலம் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்த இல்லாத பொல்லாத நோய் பாதிப்புகள் வருவது சகஜமாகி விட்டது. இந்த சம்மர் சீசனில், பலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகளும் வரலாம். அதை தடுப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
World Glaucoma Day 2024: உலக குளுக்கோமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. க்ளௌகோமா என்பது பார்வை நரம்பை அழிக்கும் கண் நிலைகளின் ஒரு குழுவாகும். கண்களின் பின்புறத்தில் இருக்கும் பார்வை நரம்பு, கண்ணிலிருந்து உங்கள் மூளைக்கு காட்சித் தொடர்பான தகவலை அனுப்பும் வேலையை செய்கிறது.
Eye Health And Food: என்ன சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, கண்களை எவ்வாறு பாதுகாப்பது? என்ற கேள்விகள் அனைவருக்கும் எழுவது தான். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்
EYE CARE Foods: கண்களின் முக்கியத்துவம் தெரிந்தாலும், அதை பாதுகாப்பது எப்படி என்பது பலருக்கு தெரியவில்லை. கண் பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் இவை...
கருவளையம் பிரச்சனை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், வேலையில் இருக்கும் பெரும்பாலானோர், கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதாலும், போதுமான தூக்கம் இல்லாததாலும் கருவளையம் பிரச்சனை என்பது பொதுவாக அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகி விட்டது. அது முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது.
Eye Care: கண்களில் அரிப்பு மற்றும் நீர் வடிதல், சொறிவதால் கண் வலி அல்லது வீக்கம் என இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், முதலில் உங்கள் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.