தனது இளமைக்கு காரணம் இளநீர் என்று சொல்கிறார் நடிகை சாரா அலி கான். தினமும் காலையில் இளநீருடன் தனது நாளை தொடங்குவதால் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்கிறார்.
Benefits of Gulkand during pregnancy: கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் குல்கந்தை உட்கொள்வதால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் நன்மைகள்...
உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருக்க உதவும் கோடைகால உணவுகளைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், எங்களிடம் வெப்பத்தை வாகை சூடி, குளிர்ச்சியாக வைத்திருக்கும் தரும் உணவுகள் பட்டியல் உள்ளது.
வானிலையில் வெப்பம் அதிகரிக்கும்போது, இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Levels (BSL)) உன்னிப்பாகக் கண்காணித்து, உடல் வெப்பத்தை சரியாகக் கையாள வேண்டும். இல்லை என்றால் சர்க்கரை நோய், கசப்பான விளைவுகளை கொடுக்கும்.
கோடைகாலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தட்பவெப்பம் 35ºC+ அளவுக்குக் இருக்கிறது. சூடு இப்போதே அதிகரித்துவிட்டநிலையில் , வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காலம் இது.
தவறான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாகவும் உள்ள உணவுகளை சாப்பிடுவது எடை கூடுவதற்கு வழிவகுக்கும். இது பல நோய்களையு ஏற்படுத்தும்.
குடும்பத்தில் இதய நோய்கள் இருந்தால், இதய நோய்கள் உருவாகும் அபாயம் அதிகம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு தவறான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் இதய பாதிப்புக்கான ஆபத்து அதிகமாகிறது.
வழக்கமாக நாம் அருந்தும் பானங்களில் சர்க்கரை இருப்பதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதயத்திற்கும், கோடைக்கும் ஏற்ற ஆரோக்கிய பானங்கள் இவை...
உங்கள் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ஏன் மிகவும் முக்கியமானது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? மனித உடலில் சுமார் 40 டிரில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன, இவற்றில் பெரும்பாலான பாக்டீரியாக்கள் குடலில் காணப்படுகின்றன.
ஆரோக்கியமான குடல் நல்ல ஆரோக்கியத்திற்கான களஞ்சியமாகும். இது ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு, மூளை ஆரோக்கியம், ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிப்ஸ் முதல் பால் வரை உணவுப் பொருட்களில் உள்ள இந்த 5 ரசாயனங்கள் உடலில் புற்று நோயை அதிகரிக்கும்! உங்களுக்குப் பிடித்தமான உணவுகளும் இதைச் செய்யுமா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உணவுகளில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் 5 இரசாயனங்கள்
ஆரோக்கியமானதாக இருந்தாலும், எலுமிச்சையை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாகிவிடும். எலுமிச்சையுடன் சில உணவுகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது சிலருக்கு தெரிந்தாலும், எந்த உணவு பொருட்களை சேர்க்கக்கூடாது என்பது பலருக்கு தெரியாது.
இனிப்பது எல்லாம் ஆரோக்கியமானது அல்ல, சுவையூட்டும் இனிப்பே சுகாதார கேடுகளுக்கு காரணமாகிரது. செயற்கை இனிப்பூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளுடன், இனிப்பு சுவையை வழங்குகின்றன.
எனவே அவை பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை குறைக்க விரும்புகிறீர்களா? தேர்வு செய்ய சில ஆரோக்கியமான மாற்றுகள் இவை....
கோடைக்காலத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு வெப்பச் சலனம் குறித்து வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளும், இந்த கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை தினசரி உட்கொள்வது உங்கள் இதயத்திற்கு பயனளிக்கும், ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்
கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒமேகா -3 உள்ள உணவை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எப்போதும் இதய ஆரோக்கியமான ஊட்டச்சத்து என நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.