சியா விதைகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சியா விதைகளை உரிய முறையில் பயன்படுத்தினால், செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தை மேம்பவதோடு, உடல் எடையும் கணிசமாக குறையும்.
நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் ஏ, 200 சதவைட்டமின் சி வைட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பரட்டைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள்
கல்லீரல் நமது உடலில் இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான பகுதி. நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது கல்லீரல்.
என்சைம்கள் மற்றும் பித்தத்தை உற்பத்தி செய்து, செரிமானத்திற்கு உதவுகிறது கல்லீரல். புரதங்களை உற்பத்தி செய்வதும், ஊட்டச்சத்துக்களை கொழுப்பாக மாற்றுவதும் கல்லீரலின் வேலையே.
கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும் சிலர் தக்காளியை சாப்பிடக்கூடாது
அன்றாட மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். ஆனால் உங்களின் உணவுப்பழக்கத்தை நல்லமுறையில் வைத்திருப்பது மிகவும் எளிதான காரியம். இதுபோன்ற சில விஷயங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீங்கள் சுத்தமான சைவமா? அசைவ உணவை கையிலும் தொடாதவரா? சைவ உணவை உட்கொள்பவர்கள் செய்யும் இயல்பான தவறுகள் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சைவ உணவு உண்பவர்கள் செய்யக்கூடாத இந்த சிறிய தவறுகளை நிறுத்தினால்தான், சாப்பிடும் உணவின் பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
ஹோமியோபதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? இந்த மருத்துவத்தின் அதிசயத்தைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையின் அற்புதம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.