சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் உள்ளது எனலாம். இந்நிலையில் மன அழுத்தத்திற்கான காரணங்களியும், அதில் இருந்து விடுபடுவது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை.
முட்டை, பால் மற்றும் இறைச்சியில் உள்ள புரதத்தை விட அதிக புரதம் உள்ள சோயாபீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.
ஆரோக்கியமான காலை உணவு: காலை உணவு மிகவும் முக்கியம். காலை உணவை சரியாக தேர்வு செய்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, பல விதமான நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
உங்கள் சில பழக்கவழக்கங்கள் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதன் காரணமாக மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், பலர் சர்க்கரை நோயை என்னும் நீரிழிவு நோய், இதய நோய்கள், கண் பார்வை பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்ற சந்தையில் பல வகை லிவர் டிடாக்ஸ் கிடைக்கிறது என்றாலும், அதனால் பக்க விளைவுகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், செலவில்லாமல் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.