பீர் பிரியர்களுக்கு உற்சாகமான தகவல்! ஆல்கஹால் இல்லாத பீர் கூட ஆண்களில் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. மாறாக, உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் போதும்.
உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். நச்சு என்பது நமது உடலை மட்டும் பாதிக்காமல் மனதிற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தி, காலப்போக்கில் நோய்க்கு வழிவகுக்கிறது.
தினமும் அதிக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
Heart Health: தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால், இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெரிதும் அதிகரித்து வருகிறது.
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விந்தணு குறையாமல் இருக்க ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
ஆண்டுதோறும் மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஹைப்பர் டென்ஷன் என்பது உயர் இரத்த அழுத்தம். உலகெங்கிலும் இருதய நோய்களுக்கான மிக முக்கிய மற்றும் பொதுவான காரணங்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உலகளவில், ஒரு பில்லியனுக்கும் அதிகமானோருக்கு தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
தொப்பை மிக எளிதாக வந்து விடும் ஆனால், தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டும். எனினும், சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் பலன் மிக விரைவில் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.