இந்தியாவில் சுமார் 30% மக்களுக்கு பீர் அருந்தும் பழக்கம் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
Metabolism & Weight Loss: மெதுவான வளர்சிதை மாற்றம் உங்களை சோம்பலாக உணரச் செய்து எடையை அதிகரிக்கச் செய்யும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், கடுமையான டயட் முறையை மேற்கொள்ள நினைக்கலாம். அதை செய்யாதீர்கள் அதற்குப் பதிலாக, உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வது தான் சிறந்தது.
இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது இளம் தம்பதியர் பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளையும், சில பழக்கங்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
Zinc Food: துத்தநாக சத்து நமக்கு ஓரளவு மட்டுமே தேவைப்பட்டாலும், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முக்கிய இரசாயன எதிர்வினைகளை மேற்கொள்ளத் தேவையானது துத்தநாக சத்து
ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் அவரது குழுவினர் உடல் எடையை குறைக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
உடலின் வளர் சிதை மாற்றம் அல்லது மெட்டபாலிஸம் அதிகரித்தால், உடல் பருமன் குறைவதோடு, உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நிச்சயமாக, முதுமையை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் முதுமையின் அறிகுறிகளை கண்டிப்பாகத் தடுக்கலாம். குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்வது உங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவும்.
உடலை ஆரோக்கியமாக பிட் ஆக வைக்க நினைக்கும் பலர், எடை இழப்பு டயட்களை அதிகம் பாலோ செய்கின்றனர். உடல் பருமனை குறைக்கும் உணவுகள், கலோரி குறைவாக உள்ள உணவுகள் என பல விதமான டயட்களை கடைபிடிக்கின்றனர். ஆயினும் கூட, எடை இழப்பு முயற்சிகள் பலனளிப்பதில்லை.
குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. மைக்ரோன் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்.
Liver Disease: புரதங்களை உருவாக்குதல், கார்போஹைட்ரேட்டுகளை சேமித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் கல்லீரலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தெரிந்துக் கொள்வது?
Diabetes Diet: நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால், சிறுநீரகம் , கண்கள், இதயம் என முக்கிய உறுப்புகள் மிகவும் பாதிக்கப்படும்.
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.
சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கிய குறிப்புகள்: மூளை முழு உடலையும் கட்டுப்படுத்துகிறது. அதன் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனவே, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 5 கெட்ட பழக்கங்களை உடனடியாக விட்டுவிடுங்கள்.
இன்றைய போட்டி மிக்க உலகில் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்க, மிக சுறுசுறுப்பான மூளை தேவைப்படுகிறது. ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.