Bone Health & Osteoporosis: நாம் எலும்புகளின் ஆரோக்கியம் மீது அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. தினமும் கால்சியம் உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்த உதவாது, நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது எலும்புகளுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், உடல் பிட்னஸை அதிகரிக்கவும் அல்லது பார்ப்பதற்கு அழகாக இருக்கவும் என பல காரணங்களுக்காக உடல் எடைய குறைக்க பலர் முயற்சிக்கின்றனர்.
Weight Loss Diet: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது எடையையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவும். உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், உடல் எடை குறையும் என்பது உறுதி.
Joint Pain Reason Alert: கைப்பேசியைப் பார்க்க சற்று வளைந்தாலும், கழுத்து 15 டிகிரி வரை வளைக்க வேண்டும், இதன் காரணமாக கழுத்தில் மூன்று மடங்கு சுமை அதிகரிக்கிறது.
Women's Health: 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் உணவில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் எதிர்காலத்திலும் நன்றாக இருக்கும்.
இளமையாக வேண்டும் என யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக ஆரொக்கியம் குறைவதோடும், மிக விரைவில் முகத்தில் சுருக்கங்கள் தோன்றி முதுமை சீக்கிரமே வந்து விடுகிறது.
கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Anti-Ageing Tips: முதுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, என்றும் இளமையாக இருக்கலாம்.
நீங்கள் எப்பொழுதும் மன அழுத்தம் அல்லது பதட்டத்தில் இருந்தால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை நீங்கள் உட்கொள்ள ஆரம்பியுங்கள். ஏனெனில் அவை அனைத்தும் மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோனை நிரப்ப வேலை செய்கின்றன.
உடல் பருமன் அல்லது எடையைக் குறைக்கத் தொடங்க விரும்பும் பலருக்கு, அந்த முயற்சியை எங்கு எப்படி தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க சிறிது கடினமாக இருக்கிறது.
சிறந்த காலை உணவு: நீங்கள் காலையில் ஆரோக்கியமாக தொடங்கினால், உங்கள் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக இருக்க காலையில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.