இன்றைய வேகமான உலகில் தூக்கமின்மை என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. தூக்கமின்மை மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்வில் பல தருணங்களில், நம் மணம் மிகவும் புண்பட்டு கிடக்கும். அந்த சமயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றிருப்போம். அப்பாேதெல்லாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அதீத கோபம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நமது உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கோபம் ஏற்படும் போது கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Infidelity Relationship : திருமண வாழ்க்கையில் ஏற்படும் துரோகம் உடல் நல கவலைகள் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
How Does Divorce Affect Children? பெற்றோர்கள் பலர், குழந்தைகள் பெற்ற பின்பு விவாகரத்து பெற முடிவு செய்கின்றனர். இது, அவர்களின் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?
Lifestyle News: காலையில் வரிசையாக பல அலாரம்களை வைப்பது உடல்நலனுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.
ஜப்பானியர்கள், தங்களின் மன நலன் மற்றும் உடல் நலனை பார்த்துக்கொள்ள சில நல்ல பழக்கங்களை தங்களின் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?
இக்கட்டான சூழலில் எப்போதும் சூழ்ந்திருக்கக்கூடிய நிலைக்கு மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், பயணம் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் அற்புதமான விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
பயணம் என்பது ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த அனுபவம் என்றால் மிகையில்லை. இன்றைய காலக்கட்டதில், அதிகமான மக்கள் தங்கள் விடுமுறை நாட்களை புதிய மற்றும் அற்புதமான இடங்களைப் காண சுற்றூலா செல்வது அதிகமாகிவிட்டது.
Day Dreaming: பல நேரங்களில் நாம் அடைய விரும்பும் விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அது நமக்கு பிடித்த உணவு, வீடு அல்லது பிடித்த வேலை, வாழ்க்கையில் அடைய விரும்பும் குறிக்கோள்கள் என எதுவாகவும் இருக்கலாம்
தனிமை உணர்வுதான் உலகில் தற்போதைய முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை என உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் தெரிவித்துள்ளது. உடல்நலத்தில் இது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 7 அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.