Rajayogams in August 2023: ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து 12 ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு இவற்றால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Gajakesari Yogam, Big Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம், பல முக்கிய கிரகங்கள் ராசிகளை மாற்றுவதுடன், சுப யோகத்தையும் ஏற்படுத்துகின்றன.
Gajakesari Yog: சில ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் மிகவும் சுபமாகவும் அதிக நற்பலன்களை அளிக்கக்கூடியதாகவும் அமையப் போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார 3 ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.