Latest Crime News: சொந்த மகளையே பொது இடத்தில், அதுவும் போலீசார் கண் எதிரே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்த முழு பின்னணியையும் இங்கு காணலாம்.
Madhya Pradesh Viral Video: ஓடும் காரில் ஒரு நபர் தனது உள்ளங்கால்களை வேறு ஒருநபரை நாக்கால் நக்கும்படி துன்புறுத்தியும், முகத்தில் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தர்கஞ்ச் பகுதியில் உள்ள ரோஷ்னி கர் சாலையில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் காலை 10 மணியளவில் தீப்பிடித்தது, விரைவில் அதற்கு மேலே அமைந்துள்ள வீடுகளுக்கு பரவியது.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் சிஹோனியாவில் அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டின் பாழடைந்த சிவன் கோயில் தான் கக்கன்மா. இதை கச்சபகட்ட ஆட்சியாளர் கீர்த்திராஜா கட்டினார். அசல் கோயில் வளாகத்தின் ஒரு பகுதி மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறது. தளத்திலிருந்து சில சிற்பங்கள் இப்போது குவாலியரில் அமைந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பிர்லாநகர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 30 அடி முதல் 35 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் எல்லை பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அருகிலேயே மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு குழந்தையை மீட்டனர். குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.