கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
Benefits of Kiwi: கிவியின் சுவை பலரையும் அதன் பக்கம் ஈர்க்கிறது, ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?
சுக்கு காபி செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதால் நாள்தோறும் இதனை குடிக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை ஆப்பிள் நுங்கு சாப்பிடுவதால் தோல் பிரச்சனைகள் முதல் எடை குறைப்பு முயற்சி வரை அனைத்துக்கும் சாதகமான பலன்களை கொடுக்கும். முக்கியமாக கோடையில் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்ற உணவுகளில் ஒன்று தான் இந்த சியா விதை. இதில் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது. இந்த சியா விதை உடலின் இயக்கங்களை சீராக்கி கொழுப்பைக் கரைக்கிறது.
பாதாம் மிகவும் சத்தான உணவு. பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது திசுக்களை வலுவாக வைத்திருக்கும். முதுமை அண்டாமல் தடுக்கும். இன்னும் பல நன்மைகளை அள்ளித் தரும் பாதாம் பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். அந்தவகையில் மாம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் உடலுக்கு குளிர்ச்சியான ஜூஸ் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக கருப்பும்சாறு குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Benefits Of Bitter Guard Juice: பாகற்காய் சாறை காலையில் எழுந்து உடன் வெறும் வயிற்றில் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை குறைப்பு வரை பல நன்மைகளை அளிக்கிறது.
Lemon Grass Tea Benefits In Arthritis: உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருந்தால், லெமன் கிராஸ் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி குடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
அதிக கொலஸ்ட்ரால் மாரடைப்பு பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த சில பச்சைக் காய்கறிகள் கோடையில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், பாதாம் பருப்பை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரையை கடுப்படுத்தும்.
Benefits Of Cabbage Juice: இதுவரை நீங்கள் காய்கறிகள், சாலட்களில் முட்டைக்கோஸைப் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் முட்டைக்கோஸ் ஜூஸ் உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Health Benefits Of Daily Sex: தினமும் உடலுறவு வைத்துக்கொள்வது தவறு என்ற கருத்துகள் கூறப்பட்டாலும், தினமும் ஆரோக்கியமான முறையில் உடலுறவு மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் காணலாம்.
Health Benefits Of Musk Melon: இந்த கோடை காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முலாம் பழத்தில் நிறைந்திருக்கும் நன்மைகள் குறித்து இதில் அறிந்துகொள்ளலாம்.
Weight Loss & Rice Based Foods: அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளதால், இதனை உட்கொள்ளும் போது, கலோரிகளின் அளவு அதிகரிக்கும் என்றும், எனவே உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறுவதைக் கேட்கலாம்.
பொதுவாக வெயில் காலங்களில் முலாம் பழம் சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. குளிர்காலத்தை பொறுத்தவரை வெண் பூசணிக்காய் தான் குளிர்கால முலாம் பழம் என அழைக்கப்படுகிறது. அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.