High Chloestral Side Effects: உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், செவித்திறன் இழப்பு என்பது குறைவான அளவில் அறியப்பட்ட அறியாகும். இதுகுறித்து இதில் காண்போம்.
Lassi Health Benefits: வீட்டிலும், கடையிலும் எளிதாக தயார் செய்யப்படும் பானமான லஸ்ஸி வெயில் காலங்களில் உடலுக்கு அளிக்கும் அளப்பரிய நன்மைகளை இங்கு காணலாம்.
Ayushman Card: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுகாதார பாதுகாப்பு பலன் கிடைக்கும்.
Health Tips: சில பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதனால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்று இதில் காணலாம்.
கோதுமையின் வகையான புல்கர் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 7 ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நார்ச்சத்து கிடைத்து குடல் இயக்கத்துக்கு நன்மை பயக்கும்.
Healthy Bed Time Routine: ஆரோக்கியமான மற்றும் விரைவான உடல் எடை குறைப்புக்கு முக்கியமான ஒன்று இரவு தூங்கும் நேரத்தில் சில ஒழுக்கமான நடவடிக்கைகளை கடைபிடிப்பதாகும்.
Neeraj Chopra Health Secret: நீரஜ் சோப்ரா ஒவ்வொரு காலையையும் தேங்காய் தண்ணீர் குடித்து தொடங்குவதாக கூறப்படுகிறது. இது நாள் முழுவதும் அவருக்கு ஆற்றலை அளிக்கிறது.
தேனில் நனைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் மூலமாக திகழ்கின்றன. செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கின்றன.
கோடையில், மக்கள் தங்கள் உடலை குளிர்விக்க எலுமிச்சை சோடா போன்ற பானங்களை குடிக்க அதிகம் விரும்புகின்றனர். எப்படியிருந்தாலும், கோடையில் குளிர்ச்சியாக சோடா மற்றும் எலுமிச்சை சோடா போன்ற பானங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.
வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படும் ஏழு பழங்கள் இங்கே பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் வெயில் காலத்தில் நாம் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை அளிக்கும். ஆனால், அதை அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி, வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.