இப்போதெல்லாம் மக்கள் கிரைண்டர்கள், பிளெண்டர் மற்றும் மிக்சர் போன்றவற்றைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தவும் விரைவாக வேலை செய்யவும் செய்கிறார்கள். இதன் காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றின் பயன் என்ன என்பதையே அறியாமல் நின்றுவிட்டனர்.
நமது குடியிருப்புக்கு மிக அருகிலும், மிக எளிதாகவும் கிடைக்கும் செடிகளில் ஒன்று துளசி ஆகும். மருத்துவ குணங்கள் பல நிறைந்த துளசி செடி மன அழுத்தத்தில் இருந்தும் மக்களை பாதுகாக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
ஆரஞ்சு நுகர்வு குளிர்காலத்தில் ஒட்டுமொத்த சுகாதார நலன்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் வைட்டமின் C அதில் ஏராளமாக காணப்படுகிறது, அதன் உட்கொள்ளல் மட்டுமல்ல சோடியத்தின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.
பாலியல் நிபுணர்களில் கூற்றுப்படி உடலுறவை நிறுத்திய பிறகு நம் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் நமக்கு நன்மை அளிப்பதை விட அதிகளவு தீங்கு ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
இன்று, ஆண்களின் தாடி தோற்றம் பொதுவானதாகிவிட்டது. எல்லோரும் இப்போதெல்லாம் ஒரு தாடியுடன் சுற்றி வருவது வழக்கமாகிவிட்டது. தாங்கள் கொண்டுள்ள தாடி தங்களது தோற்றத்தை தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் கான்பிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும். இந்த ஒற்றைத் தலைவலியானது ஆண்களைவிட பெண்களிலேயே அதிகம் ஏற்படும்
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கும் காபி இருந்தாக வேண்டும். காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?
காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள்.காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும்.
காபியின் மருத்துவ நன்மைகள்:-
> ஆற்றல் திறன்
காபி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும். அது உங்கள் அமைப்பை ஊக்குவிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.
> ஈரலை பாதுகாக்கும்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பீரில் இவ்வளவு நன்மையா என கேட்கும் அளவிற்கு பீர் குடிப்பதன் ஆரோக்கியம் மற்றும் நலன்கள் சில:-
1. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மிதமான பீர் அருந்துதல் சிறுநீரக ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துகொள்ள உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கையாளுவதில் பெரும் பங்காற்றுகிற்றது. ஆனால் அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம் என்பதை மரத்து விட வேண்டாம்.
மைக்ரைன் நோயையும் சாதாரண தலைவலியையும் நாம் ஒன்றாகக்குழப்பிக் கொள்கிறோம். அனால் இவை இரண்டும் ஒன்றாகாது. ஒற்றை தலைவலியைத்தான் மைக்ரைன் என்று கூறுவார்கள். மூளையின் ஒரு பகுதுயில் உள்ள ரத்தக் குழாய்கள் குறுக்கமடைவதால் மைக்ரைன் ஏற்படுகிறது. மைக்ரைன் தலைவலி 2 நாட்கள் வரையிலும் நீடிக்கலாம். மைக்ரைன் முதலில் பார்வையில் கோளாறு ஏற்படும்.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் தேறாமல் இருப்பவர்கள் இந்த ஓம நீரை குடித்து வந்தால் உடல் பலமாகும் .
தொண்டையில் புகைச்சல், இருமல் ஏற்பட்டால் ஓமம், முக்கடுகு , சித்தரத்தை , கடுக்காய் தோல், திப்பிலி வேர், அக்கிரகாரம் இவைகளின் பொடி செய்த்து சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் குணமாகிவரும் .
தென்னை மரமானது நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளக்கூடியது நமது கடமை. தென்னையானது தேங்காய், இளநீர், எண்ணெய், பூ, பால் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
தேங்காய்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.