Curry Leaves Medicinal Properties: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும் அமிர்த சுரபி கறிவேம்பு... வேம்பின் அனைத்து நன்மைகளையும் கொண்ட கறிவேம்பை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மை?
Milk And Diabetes: பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின், லாக்டோசு உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
Adverse Health Benefits Roadside Corn: சோளம் என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், சாலையோரத்தில் விற்கப்படும் சுட்ட சோளக்கருதை உண்பதால், ஆரோக்கியம் கெடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் பால் மற்றும் பன்னீர் போன்ற பால் பொருட்களை சாப்பிட்டவுடன் வயிற்றுப்போக்கு, வீக்கம் அல்லது அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.
Saffron - Black Raisin Combo: திராட்சை மற்றும் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவது பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் ஆகும். உடல் பலவீனத்தை நீக்க உதவும் இந்த சத்தான நீர் இது..
Health Benefits Of Dates For Cholesterol: கொழுப்பின் அளவைக் குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்? பேரிட்சையில் அப்படி என்னதான் மாயம் இருக்கிறது?
கோவைக்காய் நன்மைகள்: மக்கள் கோவைக்காயை குறைவாக சாப்பிட விரும்புகிறார்கள் என்பது அடிக்கடி காணப்படுகிறது, ஆனால் கோவைக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம், அது உங்கள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும் இது செயல்படுகிறது. எனவே கோவைக்காயின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நமது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாகவே உணவுகளில் இரும்புச்சத்து இருக்குமாறு பார்த்து உண்டால் இரத்தசோகை ஏற்படாது. பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ள பலவிதமான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கின்றன.எனவே இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.
Why Ginger is Beneficial: இஞ்சி சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முதல் காய்கறிகள் வரை எல்லாவற்றிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது நம்மை பல நோய்களில் இருந்தும் காப்பாற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா.
திராட்சை பெரும்பாலானோரின் விருப்பமான பழம். திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து காக்க முடியும் என்று கூறப்படுகிறது. திராட்சை சத்துக்களின் களஞ்சியமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமாகும்.
Triphala: திரிபலா சாப்பிடுவதால் எந்தெந்த நோய்களை நம்மை விட்டு தூரமாக விலக்கலாம் என்பதையும் எந்தெந்த நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
வட இந்தியாவில், சத்து மா (பொட்டுக்கடலை) சிரப் மிகவும் பிரபலமான பானக்களில் ஒன்றாகும். இந்த பானம் கோடை காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, அத்துடன் இது பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் அருமருந்து என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அரு நெல்லியைவிட தோப்பு நெல்லி எனும் உருண்டையாக இருக்கும் கருநெல்லி மிகவும் சக்தி வாய்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.